வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி கடைகள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு மார்க்கெட் பகுதியில் நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமான
கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் ஒரு சிலர் வாடகை செலுத்தாமல் இருந்த மார்க்கெட் பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் 2 கடையும், சலூன் கடை மற்றும் பிஜேபி கட்சி அலுவலகம் உட்பட 10 பல்வேறு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
வைகையை மீட்டெடுக்கும் பணி.. அதிரடித் தூய்மைப்பணியில் ஸ்டார் குரு..!
வால்பாறை நகராட்சி பொறுப்பு ஆணையாளர் குமரன் மற்றும் நகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் சுகாதார துறை அலுவலர் ஆகியோர் இணைந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.

