வாடகை பாக்கி விவகாரம்.. கட்சி அலுவலகம் உட்பட 10 கடைகள் சீல்..!July 8, 2026 வால்பாறையில் வாடகை செலுத்தாத நகராட்சிக்குச் சொந்தமான 10 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்தனர். இதில் கட்சி அலுவலகமும் அடங்கும்.