Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வைகையை மீட்டெடுக்கும் பணி.. அதிரடித் தூய்மைப்பணியில் ஸ்டார் குரு..!
    தமிழ்நாடு

    வைகையை மீட்டெடுக்கும் பணி.. அதிரடித் தூய்மைப்பணியில் ஸ்டார் குரு..!

    Prime ReporterBy Prime ReporterJuly 8, 2026Updated:July 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    madurai-vaigai-river-cleaning-star-guru-initiative
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமீபத்தில் மதுரை வந்த மாண்புமிகு தமிழக கவர்னர் அவர்கள் கூறியது போல வைகையை மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறங்கி விட்டோம் மதுரை வைகை ஆற்றை பார்த்ததற்கு பின்பு கவர்னர் பேசிய வைகையை மீட்டெடுப்போம் என்ற பேச்சு படி நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே வைகையை மீட்டெடுக்கும் பணியில் இறங்கிவிட்டோம்.

    கவர்னர் பேசியதை நாங்கள் செய்து வருகிறோம் எனவும் ஸ்டார் குரு பேட்டி ஸ்டார் குரு சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ஸ்டார் குரு என்ற குருசாமி தலைமையில் தொடர் தூய்மைப்பணியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா வைகை ஆற்றின் யானைக்கல் கீழ் பாலம் பகுதியில் நடைபெற்றது.

    வைகையில் பொதுமக்களுக்கு சேதத்தை விளைவிக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி வழி ஆற்று படித்துறைகளை குப்பை கூடம் இன்றே நன்கு சுத்தப்படுத்துதல் கள்ளழகர் வைகை அற்றும் வைகை ஆற்றில் இறங்கும் காலங்களில் வகையாற்றை சுத்தப்படுத்தி வைகை ஆற்றில் மக்கள் நேரடிச் செல்ல வழிவகை செய்தல் போன்ற தூய்மை பணிகளுடன் வைகை ஆற்றில் இரு கரைகளிலும் தொடர் கண்காணிப்பிற்காக 350 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை அமைத்து வைகை வைகை ஆற்றை கண்காணிப்பது போன்ற பணிகளின் மூன்றாம் ஆண்டு துவக்க நடைபெற்றது.

    சாலையின் நடுவே அடிதடி.. மினி பேருந்தில் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்..!

    தொடர்ந்து மதுரை காந்தி மியூசியத்தில் கல்லூரி மாணவிகள் வைகையாற்றை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்த உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் மதுரை காந்தி மியூசியத்தின் பிரதான வாயில் முன்பு உள்ள காந்தி சிலை முன்பாக வைகை ஆற்றினை சுத்தமாக வைத்துக் கொள்ள உறுதி ஏற்போம் எனவும் வைகை ஆற்றில் குப்பை கலப்பதை தடுத்து நிறுத்த பாடுபடுவோம் எனவும் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் நோக்கில் செயல்படும் ஸ்டார் குரு சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வரும் தன்னார்வலர்களுடன் பொதுமக்களும் இந்த பணியில் தங்களை இணைத்துக் கொண்டு வைகை ஆற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியை கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் எடுத்து கொண்டார்கள்.

    இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டார் குரு வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியினை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செய்து வருகிறோம் குறிப்பாக உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதி முழுவதையும் சுத்தப்படுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் வைகை ஆற்றில் நீராடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்போம்.


    அதுபோக தொடர்ந்து மக்களை அச்சப்படுத்தும் ஆகாயத்தாமரைகளை வருடம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணியினை தொடர்ந்து செய்து வருகிறோம் எனவும் இந்த பணியை நாங்கள் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்வோம் எனவும்
    சமீபத்தில் மதுரை வந்த மாண்புமிகு தமிழக கவர்னர் அவர்கள் கூறியது போல வைகையை மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறங்கி விட்டோம் மதுரை வைகை ஆற்றை பார்த்ததற்கு பின்பு கவர்னர் பேசிய வைகையை மீட்டெடுப்போம் என்ற பேச்சு படி நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே வைகையை மீட்டெடுக்கும் பணியில் இறங்கிவிட்டோம் கவர்னர் பேசியதை நாங்கள் செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

    Environment protection Madurai Star Guru Charitable Trust Vaigai cleaning project Vaigai River Water hyacinth removal ஆகாயத்தாமரை அகற்றம் காந்தி மியூசியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரை வைகை ஆறு வைகை ஆற்றுத் தூய்மைப்பணி ஸ்டார் குரு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.