Browsing: அதிரடி நடவடிக்கை

வால்பாறையில் வாடகை செலுத்தாத நகராட்சிக்குச் சொந்தமான 10 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்தனர். இதில் கட்சி அலுவலகமும் அடங்கும்.