Close Menu
    What's Hot

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இளையராஜாவுக்கு பின்னடைவு?.. 134 பாடல்கள் விவகாரம்; நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் பிரச்னை..!
    தமிழ்நாடு

    இளையராஜாவுக்கு பின்னடைவு?.. 134 பாடல்கள் விவகாரம்; நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் பிரச்னை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ilaiyaraaja-copyright-case-delhi-high-court-update
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இசைப் பதிப்புரிமை தொடர்பான சட்டப் போராட்டத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

    134 பாடல்களின் பதிப்புரிமை முழுமையாகத் தனக்கே சொந்தமானது என்றும், அவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இளையராஜா தரப்பு தாக்கல் செய்த இடைக்கால மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

    ப்பா.. என்ன பொண்ணுடா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘டாக்ஸிக்’..!

    இந்தப் பாடல்களைப் பயன்படுத்துவதிலோ அல்லது உரிமை தொடர்பாகப் பிறருக்குத் தடை விதிப்பதிலோ எந்தவொரு இடைக்கால உத்தரவையும் வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இது இளையராஜா தரப்பிற்கு ஒரு தற்காலிக பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    மேலும், இது இறுதித் தீர்ப்பு அல்ல; பதிப்புரிமை யாருக்கு என்பது குறித்த விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளரின் படைப்புரிமையா அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையா என்ற விவாதத்தில், இந்த வழக்கு மிக முக்கியமானது.

    இந்தியத் திரைப்பட இசைத் துறையில் பதிப்புரிமை தொடர்பான சட்ட முன்னுதாரணங்களை மாற்றக்கூடிய அல்லது உருவாக்கக்கூடிய ஒரு முக்கிய வழக்காக இது கருதப்படுவதால், இதன் இறுதித் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Copyright Case Delhi High Court Ilaiyaraaja Music Copyright Law இசை உரிமை இளையராஜா இளையராஜா பாடல்கள் பதிப்புரிமை வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே இந்தியா.. மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து..!

    August 15, 2026

    “லஞ்சம், ஊழலை வேரறுப்போம்” சுதந்திர தினத்தில் அதிரடி காட்டினார் முதலமைச்சர் விஜய்..!

    August 15, 2026

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சட்டப்போராட்டத்தில் திருப்புமுனை..!

    August 14, 2026

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026
    Don't Miss

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்று வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக் ஆன குத்தாட்ட வீடியோ.

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.