இளையராஜாவுக்கு பின்னடைவு?.. 134 பாடல்கள் விவகாரம்; நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் பிரச்னை..!July 1, 2026
இளையராஜாவுக்கு பின்னடைவு?.. 134 பாடல்கள் விவகாரம்; நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் பிரச்னை..!July 1, 2026 இளையராஜாவின் 134 பாடல்களுக்கான பதிப்புரிமை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது. இது இசைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.