Close Menu
    What's Hot

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!

    August 15, 2026

    பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே இந்தியா.. மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து..!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»ஸ்நாக்ஸ் சாப்பிட தோணுதா?.. 1 கப்பு ரவையில் மொறுமொறுப்பான ஸ்வீட் அப்பம்..!
    சமையல்

    ஸ்நாக்ஸ் சாப்பிட தோணுதா?.. 1 கப்பு ரவையில் மொறுமொறுப்பான ஸ்வீட் அப்பம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    quick-and-crispy-rava-appam-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    • ரவை – 1 கப்
    • சர்க்கரை – 3/4 கப்
    • மைதா / கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
    • ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
    • பால் அல்லது தண்ணீர் – தேவையான அளவு
    • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    Step 1: ஒரு பாத்திரத்தில் ரவை, சர்க்கரை, மைதா (அல்லது கோதுமை மாவு) மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    Step 2: இதில் தேவையான அளவு காய்ச்சிய பால் அல்லது தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். ரவை ஊறுவதற்காக இந்த மாவை 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    Step 3: 20 நிமிடங்களுக்குப் பிறகு ரவை நன்றாக ஊறி மாவு சற்று கெட்டியாகியிருக்கும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து மீண்டும் தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

    Step 4: கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், ஒரு குழி கரண்டியால் மாவை எடுத்து எண்ணெய்யின் நடுவே மெதுவாக ஊற்றவும்.

    Step 5: அப்பம் தானாக எழும்பி வெந்து வரும்போது, அதைத் திருப்பிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான, மொறுமொறுப்பான ரவா அப்பம் தயார்!

    10 Minutes Sweet Snacks 10 நிமிட ஸ்நாக்ஸ் ரெசிபி Crispy Rava Appam Recipe Easy Bachelor Snacks Tamil Evening Tea Time Snacks How To Make Rava Appam Instant Sooji Appam Tamil Quick Rava Sweet Recipe இன்ஸ்டன்ட் அப்பம் செய்வது எப்படி எளிய இனிப்பு வகைகள் மாலை நேர பலகாரம் மொறுமொறுப்பான ரவை அப்பம் ரவா அப்பம் செய்முறை ரவை சமையல் குறிப்புகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026

    பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே இந்தியா.. மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து..!

    August 15, 2026

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!

    August 15, 2026

    “லஞ்சம், ஊழலை வேரறுப்போம்” சுதந்திர தினத்தில் அதிரடி காட்டினார் முதலமைச்சர் விஜய்..!

    August 15, 2026
    Don't Miss

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    தமிழகத்தில் தகவல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்த முக்கிய விவரங்கள்.

    மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!

    August 15, 2026

    பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே இந்தியா.. மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து..!

    August 15, 2026

    “லஞ்சம், ஊழலை வேரறுப்போம்” சுதந்திர தினத்தில் அதிரடி காட்டினார் முதலமைச்சர் விஜய்..!

    August 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.