Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!
    ஆரோக்கியம்

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    Prime ReporterBy Prime ReporterJune 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pomegranate-peel-tea-health-benefits-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மாதுளம் பழ தோல் டீ

    மாதுளம் பழத்தின் தோலைத் தூக்கி எறியாமல், அதை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆரோக்கியமான மாதுளம் பழ தோல் டீ தயார். இதில், பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளதால், நீண்ட கால கால் வலி, மூட்டு வலி மற்றும் இதயப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

    இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் டானின்கள் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. LDL கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உணவு உண்ட பின் பால் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதற்குப் பதிலாக இந்த டீயைக் குடித்தால் செரிமானம் மேம்படும்.

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    மேலும், சாப்பிட்ட பின் இரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால் குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமமும் நல்ல பொலிவு பெறும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Antioxidant Rich Herbal Tea Blood Sugar Control Diet Healthy Tea for Digestion Natural Remedy for Joint Pain Pomegranate Peel Medicinal Uses Pomegranate Peel Tea Benefits Reduce LDL Cholesterol Naturally ஆன்டி ஆக்ஸிடன்ட் பானங்கள் 2026 கொலஸ்ட்ரால் குறைய எளிய வழி சர்க்கரை நோய் டயட் உணவுகள் செரிமானம் மேம்பட ஹெர்பல் டீ மாதுளம் பழ தோல் டீ மாதுளம்பழ தோல் நன்மைகள் மூட்டு வலி இயற்கை மருத்துவம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.