Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அரிது அரிது தளபதியின்.. மேடையில் பஞ்ச்; நெட்டிசன்களிடம் சிக்கிய அமைச்சர் ஸ்ரீநாத்..!
    தமிழ்நாடு

    அரிது அரிது தளபதியின்.. மேடையில் பஞ்ச்; நெட்டிசன்களிடம் சிக்கிய அமைச்சர் ஸ்ரீநாத்..!

    Prime ReporterBy Prime ReporterJune 1, 2026Updated:June 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    minister-srinath-vijay-friendship-speech-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழகத்தில் அமைச்சர் செங்கோட்டையனை தவிர்த்து பெரும்பாலானவர்கள் முதன்முறையாக அமைச்சராக இருக்கிறார்கள். அவர்களது செயல்பாடு அதிகம் விமர்சனத்தையே சந்திக்கின்றன. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அழைப்பை ரீல்ஸ் மூலம் விடுவித்து பெரிய அதிர்ச்சியை சம்பாதித்தது.

    அதேபோல், அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் சில வாரங்களுக்கு முன்பு கோவில்களில் ஆய்வு நடத்தினார் அப்போது தின்பண்டங்களின் தரம் குறித்து பேசு இருந்தால், அது கிண்டலுக்கு ஆளானது. அடுத்ததாக, திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, அவரிடமே 4000 ரூபாய் அர்ச்சகர்கள் லஞ்சமாக பெற்றார்கள்.

    ஆங்கிலேயர்களை அஞ்சவைத்த கடலூர் சிங்கம்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சி..!

    அதையடுத்து அவர்களிடம் விளக்க கடிதம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பணம் வாங்கிய அர்ச்சகர்கள் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்ற சர்ச்சைகளும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி, இளைஞர்களின் செயல்பாட்டில் சில தடுமாற்றங்கள் இருப்பதாகவும், அதேசமயம் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்களின் நிலைப்பாடாகவே இருந்து வருகிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், விஜயின் நண்பரும் நடிகருமான மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்போது அவர் பேசுகையில், அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதினும் அரிது தளபதியின் நண்பனாய் பிறப்பது என்று பேசி இருந்தார்.

    ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பு அவரிடம் செய்தியாளர்கள் கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு அவர் நோ கமெண்ட்ஸ் என சொல்லிவிட்டு சென்றார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ எந்த விஷயத்திற்கு பேச வேண்டுமே, அதைவிடுத்து விட்டு மற்ற இடங்களில் எல்லாம் நன்றாக பேசுகிறார் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

    HRCE minister Ramesh Tiruchendur visit Industries minister Keerthana reels Minister Srinath speech Thalapathy Vijay Netizens troll TVK ministers updates Tamil Nadu cabinet criticism TVK ministers controversy 2026 TVK party latest political news அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் தமிழ்நாடு அரசியல் நகர்வுகள் தவெக அமைச்சர்கள் சர்ச்சை தவெக அரசு விமர்சனங்கள் 2026 தளபதியின் நண்பன் ஸ்ரீநாத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.