Browsing: Netizens troll TVK ministers updates

தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், அமைச்சர் ஸ்ரீநாத்தின் “தளபதியின் நண்பன்” என்ற பேச்சு சமூக வலைத்தளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.