அரிது அரிது தளபதியின்.. மேடையில் பஞ்ச்; நெட்டிசன்களிடம் சிக்கிய அமைச்சர் ஸ்ரீநாத்..!June 1, 2026 தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், அமைச்சர் ஸ்ரீநாத்தின் “தளபதியின் நண்பன்” என்ற பேச்சு சமூக வலைத்தளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.