Close Menu
    What's Hot

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026

    வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த சம்பவம்..!

    August 14, 2026

    ஆகஸ்ட் 14: தினசரி பலன்கள்: கவனமாக இருக்க வேண்டிய மற்றும் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»மாம்பழம் மட்டும் சாப்பிட்டா எப்படி?.. அஞ்சே நிமிடத்தில் மாங்காய் துவையல்..!
    சமையல்

    மாம்பழம் மட்டும் சாப்பிட்டா எப்படி?.. அஞ்சே நிமிடத்தில் மாங்காய் துவையல்..!

    Prime ReporterBy Prime ReporterMay 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    how-to-make-mangai-thuvayal-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மாம்பழ சீசன் வந்தாச்சு அப்புறம் என்ன மார்க்கெட்டுக்கு போய் மாம்பழத்தை வாங்கி பல விதமான டிஸ்க்களை செய்து பார்க்கத்தான் பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. மாம்பழ சீசனில் வெறுமனே மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவதைவிட அந்த மாம்பழங்களை கொண்டு ஐஸ்கிரீம், மில்க் ஷேக், பூட்டிங், கேசரி, பாயாசம் என பலவிதமான ரெசிபிகளை நாம் செய்திருப்போம். அந்த வகையில், மாங்காய் துவையல் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • தேவையான அளவு நல்லெண்ணெய்
    • எட்டு வரமிளகாய்
    • தேவையான அளவு கருவேப்பிலை
    • ஒரு மாங்காய்
    • அரைமூடி தேங்காய்
    • உப்பு சுவை ஏற்ப

    தாளிப்பதற்கு,

    • ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
    • அரை டீஸ்பூன் கடுகு
    • இரண்டு வர மிளகாய்
    • ஒரு கொத்து கருவேப்பிலை

    செய்முறை

    Step 1: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதை வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

    Step 2: பின்பு கிளிமூக்கு மாங்காயை எடுத்து அதை சிறுசிறு துண்டுகளாக வேண்டும். மிக்ஸர் ஜாரில் வறுத்த மிளகாய் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அத்துடன் மாங்காய் தேங்காய் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். நீர் சேர்க்க வேண்டாம். ஒருவேளை தேவைப்பட்டால் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

    Step 3: பின்னர், அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில், தாளிப்பதற்கு வைத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு தாளித்ததை துவையலுடன் சேர்த்தால் சுவையான மாங்காய் துவையல் ரெடி.

    How to make Mangai Thuvayal Kilimooku mangai thuvayal easy Quick traditional Tamil recipe Raw mango chutney recipe Tamil Raw mango coconut thuvayal South Indian mango recipes Summer special mango side dish எளிமையான லஞ்ச் சைடு டிஷ் கிளிமூக்கு மாங்காய் ரெசிபி கோடைக்கால மாங்காய் சமையல் சுவையான மாங்காய் சட்னி பாரம்பரிய தென்னிந்திய துவையல் மாங்காய் துவையல் செய்யும் முறை மாங்காய் தேங்காய் துவையல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026

    வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த சம்பவம்..!

    August 14, 2026

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026
    Don't Miss

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026

    பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு நடிகை அனுபமா பரமேஸ்வரனின் காதல் வாழ்க்கை மற்றும் வதந்திகள் குறித்து அளித்துள்ள பரபரப்பான பேட்டி குறித்த தகவல்கள்.

    வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த சம்பவம்..!

    August 14, 2026

    ஆகஸ்ட் 14: தினசரி பலன்கள்: கவனமாக இருக்க வேண்டிய மற்றும் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

    August 14, 2026

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.