Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு.. சூர்யா குறித்து ஜோதிகா சொன்ன வார்த்தை..!
    சினிமா

    பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு.. சூர்யா குறித்து ஜோதிகா சொன்ன வார்த்தை..!

    Prime ReporterBy Prime ReporterMay 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jyothika-shares-emotional-post-karuppu-success
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

    பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!

    கருப்பு திரைப்படம் பலமுறை ரிலீஸ் ஒத்திவிக்கப்பட்ட நிலையில், மே 15 ஆம் தேதியான உலகம் எங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    ரசிகர்கள் மட்டுமே துறை துறையை சேர்ந்தவர்களும் கருப்பு திரைப்படத்தை பார்த்துவிட்டு பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கருப்பு படம் வெளியான 6 நாட்களில் உலக அளவில் ரூ.207 கோடியை வசூலித்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான Dream Warrior Pictures தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெயிட்டுள்ளது. முன்னதாக, கருப்பு படத்தில் மொத்தமாகவே சூர்யா சுமார் 15 காட்சிகள் தான் வருவார் என்பது போல இருக்கும், ஆனால் கிளைமாக்ஸில் அவர் கருப்பனாக ஆடும் ஆட்டம் மொத்த தியேட்டரையும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டது.

    jyothika-shares-emotional-post-karuppu-success

    முன்னதாக, நடிகையும் சூர்யாவின் மனைவிமான ஜோதிகா கருப்பு படத்தை பார்த்து நெகிழ்ந்து போய் இருப்பதாகவும், சூர்யா நல்ல கதைகளை எப்பொழுதும் தேர்வு செய்து நடிக்க கூடியவர். ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு கதை இருப்பதை அவர் உறுதி செய்வார். எந்த ஒரு நடிகருக்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் அவசியம். கருப்பு திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமைந்திருந்தாலும், அதன் ஆரம்ப முதல் இறுதி வரை ஒரு விறுவிறுப்பான கதை ஓட்டத்தையும் கொண்டுள்ளது.

    இதில், சூர்யா ஒரு தெய்வீக தன்மை வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருப்பதாக இருப்பதாகவும், குறிப்பாக படத்தின் கடைசி பத்து நிமிடங்கள் சூர்யாவின் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகவும், இப்படம் வெற்றி பெறும் ரசிகர்களின் மனதையும் கவரும். நாங்கள் இப்படத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    Actress Jyothika praise husband Suriya Jyothika statement Karuppu movie success Karuppu 200 crore box office Kollywood celebrity latest couples updates Suriya Karuppu movie Jyothika review Suriya Trisha movie Karuppu collection கறுப்பு 200 கோடி வசூல் சூர்யா கறுப்பு மூவி ஜோதிகா சூர்யா த்ரிஷா கறுப்பு மூவி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஜோதிகா கறுப்பு பட அறிக்கை ஜோதிகா சூர்யா லேட்டஸ்ட் நியூஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.