Browsing: Suriya Trisha movie Karuppu collection

சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் 8 நாட்களின் முடிவில் இந்திய அளவில் 200 கோடி ரூபாயைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது.

சூர்யாவின் ‘கறுப்பு’ திரைப்படத்தின் அசாத்திய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி மற்றும் படக்குழுவினரின் உழைப்பைக் பாராட்டி நடிகை ஜோதிகா நெகிழ்ச்சியான வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.