Close Menu
    What's Hot

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஆய்வு செய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?.. விஜய்யின் கட்சிக்கு எதிராக வெடித்த புதிய சர்ச்சை..!
    தமிழ்நாடு

    ஆய்வு செய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?.. விஜய்யின் கட்சிக்கு எதிராக வெடித்த புதிய சர்ச்சை..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026Updated:May 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ttv-dhinakaran-condemns-tvk-members-inspection-overstepping
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் – மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது. தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

    அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் “யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்” என்று சூளுரைத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ? மேலும் திரு ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது.

    எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் – மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.

    தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து… pic.twitter.com/jioVXfHTj6

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) May 20, 2026
    AMMK chief Dhinakaran pressmeet Tamil Nadu political disputes updates TVK inspection overstepping boundaries issue TVK vs AMMK war of words Vijay TVK party controversy 2026 அமமுக டிடிவி தினகரன் அறிக்கை டிடிவி தினகரன் டிவிகே கண்டனம் டிவிகே நிர்வாகிகள் எல்லை மீறல் தமிழக அரசியல் களம் 2026 தமிழக வெற்றிக் கழக அத்துமீறல் விஜய் டிவிகே லேட்டஸ்ட் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காவிரி உரிமையைத் தாரைவார்த்துவிட்டதா தமிழக அரசு?.. எடப்பாடி பழனிசாமி சாடல்..!

    May 22, 2026

    மக்களுக்கான பணிகள் தொய்வின்றித் தொடரட்டும்.. ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்..!

    May 22, 2026

    காவிரி விவகாரமும்.. மறைக்கப்படும் உண்மைகளும்.. தமிழக அரசுக்கு அன்புமணி கொடுத்த அலர்ட்!

    May 22, 2026

    முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயுஎம்எல்-க்கு கிடைத்த முக்கிய இலாகாக்கள்..!

    May 22, 2026

    முதலமைச்சர் விஜய்யின் அதிரடி டீம்.. கோட்டையில் பொறுப்பேற்கும் ‘மாஸ்டர் பிரைன்’கள்..!

    May 22, 2026

    தலைமைக் காவலரின் 5 ஆண்டு போராட்டம்.. டிடிவி தினகரன் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..!

    May 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    May 22, 2026

    பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    முதலமைச்சர் விஜய்யின் அதிரடி டீம்.. கோட்டையில் பொறுப்பேற்கும் ‘மாஸ்டர் பிரைன்’கள்..!

    May 22, 2026

    பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு.. சூர்யா குறித்து ஜோதிகா சொன்ன வார்த்தை..!

    May 22, 2026
    Don't Miss

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    ஹோட்டல் சுவையில் நாவில் கரையும் மிருதுவான ரவா காரா பாத் எளிமையாக வீட்டில் சமைப்பதற்கான காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் கலந்த சமையல் குறிப்பு விபரம்.

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.