ஆய்வு செய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?.. விஜய்யின் கட்சிக்கு எதிராக வெடித்த புதிய சர்ச்சை..!May 20, 2026 டிவிகே கட்சியினர் ஆய்வு என்ற பெயரில் எல்லையை மீறி அத்துமீறுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள கடுமையான கண்டன அறிக்கை பற்றிய எளிய தொகுப்பு.