Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»நாட்டில் பொருளாதாரப் புயல்… மிட்டாய் கேக்குதா?.. மோடியை அட்டாக் செய்த ராகுல் காந்தி..!
    இந்தியா

    நாட்டில் பொருளாதாரப் புயல்… மிட்டாய் கேக்குதா?.. மோடியை அட்டாக் செய்த ராகுல் காந்தி..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026Updated:May 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rahul-gandhi-slams-pm-modi-melody-chocolate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொருளாதார நெருக்கடி இந்தியாவில் நிலவி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியில் மெலடி சாக்லேட் வழங்கி வருவது தலைமைத்துவம் அல்ல வெறும் விளம்பர அரசியல் என்று காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

    “நம் தலைக்கு மேல் ஒரு பொருளாதாரப் புயல் சீறிக்கொண்டிருக்கிறது, ஆனால் நமது பிரதமர் இத்தாலியில் மிட்டாய்களை விநியோகிப்பதில் மும்முரமாக இருக்கிறார்!

    விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என அனைவரும் கண்ணீர் விடுகின்றனர் – பிரதமர் சிரித்துக்கொண்டு காணொளிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார், பாஜகவினரோ உடன் கைதட்டிக்கொண்டிருக்கின்றனர்.

    இது தலைமைத்துவம் அல்ல, இது ஒரு கேலிக்கூத்து.”

    இவ்வாறு தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மீம்களைத் தாண்டி நிஜமான ‘மெலோடி’ ட்ரெண்ட்.. மெலோனிக்கு ‘Melody’கிஃப்ட் செய்த பிரதமர் மோடி..! (வீடியோ)

    முன்னதாக, இந்த இந்திய பரிசுக்கு நன்றி எனவும் தனது சமூக வலைதளங்களில் பிரதமர் ஜார்ஜியா மெலோடி பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    आर्थिक तूफ़ान सर पर है, और हमारे प्रधानमंत्री इटली में टॉफ़ी बाँट रहे हैं!

    किसान, युवा, महिलाएँ, मज़दूर और छोटे व्यापारी सब रो रहे हैं – PM हंसकर रील बना रहे हैं, और BJP वाले ताली बजा रहे हैं।

    यह नेतृत्व नहीं, नौटंकी है।

    — Rahul Gandhi (@RahulGandhi) May 20, 2026
    Delhi national politics updates Tamil Indian opposition leader latest speech Modi Meloni meeting controversy Congress Narendra Modi Italian Prime Minister dinner Rahul Gandhi scathing attack BJP இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் பாஜக அரசியல் போர் 2026 பிரதமர் மோடி இத்தாலி பயணம் மோடி மெலோனி டின்னர் சர்ச்சை ராகுல் காந்தி காரசார அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026

    நள்ளிரவில் கோயிலுக்குள் சிலையுடன் வலம் வந்த பெண்.. 30 நிமிடங்களில் நடந்த விபரீதம் என்ன?..

    July 20, 2026

    கோவில் குளத்தில் விழுந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியர்.. உயிரிழப்புக்குக் காரணம் என்ன?..

    July 20, 2026

    குடிநீரில் ஆசிட்டா?.. குடித்த பெண்ணின் உடல்நிலை மோசம்; சீல் வைக்கப்பட்ட பாட்டில்களிலும் ஆபத்து..!

    July 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.