Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»மீம்களைத் தாண்டி நிஜமான ‘மெலோடி’ ட்ரெண்ட்.. மெலோனிக்கு ‘Melody’கிஃப்ட் செய்த பிரதமர் மோடி..! (வீடியோ)
    இந்தியா

    மீம்களைத் தாண்டி நிஜமான ‘மெலோடி’ ட்ரெண்ட்.. மெலோனிக்கு ‘Melody’கிஃப்ட் செய்த பிரதமர் மோடி..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026Updated:May 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pm-modi-meloni-meeting-chocolate-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் உள்ள ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில், மோடியின் அரசு முறை பயணத்தில் இத்தாலியும் சென்றிருக்கிறார். அங்கு அந்த நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோடியை சந்தித்து அவருடன் உரையாடி ரோம் நகரை சுற்றிப் பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

    மருந்து வாங்க அவசரமா?.. 3,500 மெடிக்கல் ஷாப்கள் திடீர் மூடல்..!

    இந்நிலையில், இத்தாலி நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோடிக்கு இந்தியாவின் மிகவும் ஃபேமஸான மெலோடி சாக்லேட்டை பிரதமர் பரிசாக வழங்கியுள்ளார். இரு தலைவர்களும் சாக்லேட் குறித்து பேசி சிரித்த வீடியோஸ் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    மேலும், இந்த இந்திய பரிசுக்கு நன்றி எனவும் தனது சமூக வலைதளங்களில் பிரதமர் ஜார்ஜியா மெலோடி பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    🍬 With the internet buzzing over #Melody, it’s the perfect time to dive into the real star: Parle’s Melody Chocolaty Toffee. This humble Swadeshi toffee was an answer to foreign treats which has been delivering chocolatey joy since the 1980s and remains a childhood favorite for… pic.twitter.com/UK1uhq36cC

    — Rima Sarkar (@_RimaSarkar) May 20, 2026
    Giorgia Meloni Narendra Modi meeting International News Melodi chocolate moment viral video Modi Meloni Rome updates PM Modi Italy visit 2026 Trending political reels India Italy Viral Melodi meme moments online சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் வீடியோ சர்வதேச அரசியல் செய்திகள் 2026 பிரதமர் மோடி இத்தாலி பயணம் மெலோடி வைரல் வீடியோ மோடி மெலோனி சாக்லேட் வீடியோ ரோம் மோடி மெலோனி சந்திப்பு ஜார்ஜியா மெலோனி நரேந்திர மோடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026

    நள்ளிரவில் கோயிலுக்குள் சிலையுடன் வலம் வந்த பெண்.. 30 நிமிடங்களில் நடந்த விபரீதம் என்ன?..

    July 20, 2026

    கோவில் குளத்தில் விழுந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியர்.. உயிரிழப்புக்குக் காரணம் என்ன?..

    July 20, 2026

    குடிநீரில் ஆசிட்டா?.. குடித்த பெண்ணின் உடல்நிலை மோசம்; சீல் வைக்கப்பட்ட பாட்டில்களிலும் ஆபத்து..!

    July 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.