Browsing: பிரதமர் மோடி இத்தாலி பயணம்

இந்தியாவில் இளைஞர்கள் மன அழுத்தத்தில் தவிக்கும் போது பிரதமர் மோடி இத்தாலியில் மெலோடி மிட்டாய் வழங்கி விளம்பர அரசியல் செய்வதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியைப் பிரதமர் மோடி சந்தித்த போது எடுக்கப்பட்ட ‘மெலோடி’ சாக்லேட் தருணங்களின் சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.