Close Menu
    What's Hot

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கொள்கை வேறாக இருந்தாலும்.. அண்ணன் சீமானைச் சந்தித்த தம்பி விஜய்..!
    தமிழ்நாடு

    கொள்கை வேறாக இருந்தாலும்.. அண்ணன் சீமானைச் சந்தித்த தம்பி விஜய்..!

    Prime ReporterBy Prime ReporterMay 11, 2026Updated:May 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-meets-seeman-ntk-courtesy-visit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை நிறைவடைந்த உடன் முதலமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்துவதற்காக மரியாதை நிமித்தமாக ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களையும் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

    அந்த வகையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை முதலில் சந்தித்தார். அவரை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். வைகோவை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார்.

    இதையடுத்து, முதலமைச்சர் விஜய் சென்னை நீலாங்கறையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு சென்றார். வீட்டிற்கு வருகை தந்த விஜயை வாசலில் காத்திருந்து ஆரத்தழுவி சீமான் வரவேற்றார். அவரது கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

    பின் முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து, சால்வைகள் அணிவித்து சீமான் அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அதோடு, விஜயும் சீமானுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் இருவரும் அமர்ந்து சிறிது நேரம் பேசினார். இதையடுத்து, முதலமைச்சர் விஜயை வாசல் வரை வந்து சீமான் வழி அனுப்பி வைத்தார். அரசியல் தலைவர்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசி இருப்பது முதிர்ச்சியான அரசியல் செயல்பாடு என பலரும் பாராட்டிய வருவது குறிப்பிடத்தக்கது.

    17-வது சட்டப்பேரவை தலைவர்கள் சந்திப்பு 17th Assembly Leaders Meet Chief Minister Courtesy Call CM Vijay meets Seeman NTK TVK Meeting News Seeman calls Vijay Brother Seeman wishes Vijay Tamil Nadu Political News May 2026 தமிழக அரசியல் செய்திகள் மே 2026 நாம் தமிழர் தவெக சந்திப்பு செய்திகள் முதலமைச்சர் மரியாதை நிமித்த சந்திப்பு முதலமைச்சர் விஜய் சீமான் சந்திப்பு விஜய்க்கு சீமான் வாழ்த்து விஜய்யை தம்பி என அழைத்த சீமான்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026

    விடைகொடுத்த நடிகை விஜயலட்சுமி.. இனி எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோக்கள் இல்லை..!

    September 28, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Don't Miss

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    நம் பாரம்பரிய சமையலில் இடம்பெறும் கோவக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.