Browsing: முதலமைச்சர் மரியாதை நிமித்த சந்திப்பு

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தார்; “தம்பி” என அழைத்து சீமான் வாழ்த்து.

மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோவைத் தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தார்; அரசியல் நாகரீகத்தின் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்; இது ஒரு ஆரோக்கியமான அரசியல் நாகரீகம் என மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்; அரசியல் மூத்த தலைவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து வரும் முதல்வர் விஜய்யின் முக்கிய நகர்வு.

முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்; அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்த நிகழ்வு

தமிழக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்; அரசியல் நாகரீகத்தை பறைசாற்றும் இந்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள்.