Close Menu
    What's Hot

    கொள்கை வேறாக இருந்தாலும்.. அண்ணன் சீமானைச் சந்தித்த தம்பி விஜய்..!

    May 11, 2026

    அரசியல் நாகரீகம் வளரட்டும்.. முதலமைச்சர் விஜய்யின் பண்பைப் பாராட்டிய ஜோதிமணி எம்பி..!

    May 11, 2026

    விரைவில் டெல்லி பயணம்.. பிரதமரைச் சந்திக்கத் தயாராகும் புதிய முதல்வர்..!

    May 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வாழ்த்துக்கள் தம்பி.. ஸ்டாலின் – விஜய் சந்திப்பால் தொண்டர்கள் உற்சாகம்..!
    தமிழ்நாடு

    வாழ்த்துக்கள் தம்பி.. ஸ்டாலின் – விஜய் சந்திப்பால் தொண்டர்கள் உற்சாகம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 11, 2026Updated:May 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை இன்று முதலமைச்சர் விஜய் சந்தித்தார். மு க ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அவரை சந்தித்தார்.

    விஜயை ஆரத்தழுவி வரவேற்ற மு க ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    cm-vijay-meets-mk-stalin-courtesy-call

    தமிழக அரசியலில் இந்த நடைமுறை ஒரு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மு க ஸ்டாலின் வீட்டிற்கு சென்றபோது முதலமைச்சரின் வீட்டில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.

    cm-vijay-meets-mk-stalin-courtesy-call
    Chief Minister Courtesy Visit CM Vijay meets Stalin MK Stalin Greetings Vijay Tamil Nadu Political News TN Assembly Politics TVK DMK Leaders Meet Vijay Stalin Viral Photo தமிழக அரசியல் செய்திகள் தமிழக சட்டப்பேரவை அரசியல் 2026 தவெக திமுக தலைவர்கள் சந்திப்பு முதலமைச்சர் மரியாதை நிமித்த சந்திப்பு முதலமைச்சர் விஜய் ஸ்டாலின் சந்திப்பு விஜய் ஸ்டாலின் வைரல் புகைப்படம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கொள்கை வேறாக இருந்தாலும்.. அண்ணன் சீமானைச் சந்தித்த தம்பி விஜய்..!

    May 11, 2026

    அரசியல் நாகரீகம் வளரட்டும்.. முதலமைச்சர் விஜய்யின் பண்பைப் பாராட்டிய ஜோதிமணி எம்பி..!

    May 11, 2026

    விரைவில் டெல்லி பயணம்.. பிரதமரைச் சந்திக்கத் தயாராகும் புதிய முதல்வர்..!

    May 11, 2026

    அரசியல் நாகரீகம் தொடர்கிறது.. அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்த விஜய்..!

    May 11, 2026

    நேரில் வந்த விஜய்… ஆசி வழங்கிய ஸ்டாலின்.. நெகிழ்ச்சிப் பதிவு..!

    May 11, 2026

    இது நம் அனைவருக்குமான அரசு.. ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட வைரல் பதிவு..!

    May 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் அரசுக்கு ஆதரவா? சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய சி.வி.சண்முகம்..!

    May 11, 2026

    முதல்வருக்கு மரியாதை செய்யாமல் சென்ற உதயநிதி?.. பதவியேற்பின் போது நடந்த அந்த ஷாக்..!

    May 11, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026

    நேரில் வந்த விஜய்… ஆசி வழங்கிய ஸ்டாலின்.. நெகிழ்ச்சிப் பதிவு..!

    May 11, 2026

    சட்டசபையில் ஒரு ‘யங்’ லுக்.. சட்டப்பேரவையில் இளைய தலைமுறை ஆதிக்கம்..!

    May 11, 2026
    Don't Miss

    கொள்கை வேறாக இருந்தாலும்.. அண்ணன் சீமானைச் சந்தித்த தம்பி விஜய்..!

    May 11, 2026

    முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தார்; “தம்பி” என அழைத்து சீமான் வாழ்த்து.

    அரசியல் நாகரீகம் வளரட்டும்.. முதலமைச்சர் விஜய்யின் பண்பைப் பாராட்டிய ஜோதிமணி எம்பி..!

    May 11, 2026

    விரைவில் டெல்லி பயணம்.. பிரதமரைச் சந்திக்கத் தயாராகும் புதிய முதல்வர்..!

    May 11, 2026

    அரசியல் நாகரீகம் தொடர்கிறது.. அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்த விஜய்..!

    May 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.