Close Menu
    What's Hot

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அரசியல் நாகரீகம் தொடர்கிறது.. அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்த விஜய்..!
    தமிழ்நாடு

    அரசியல் நாகரீகம் தொடர்கிறது.. அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்த விஜய்..!

    Prime ReporterBy Prime ReporterMay 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-meets-anbumani-ramadoss-courtesy-visit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை நிறைவடைந்த உடன் முதலமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்துவதற்காக மரியாதை நிமித்தமாக ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களையும் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

    அந்த வகையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை முதலில் சந்தித்தார். அவரை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். வைகோவை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார்.

    முதலமைச்சர் விஜய் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்பு மணியும் வாசலுக்கே நேரில் வந்து வரவேற்றுனர். பின்னர், அன்புமணி ராமதாஸ் இடம் முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார்.

    அங்கு அவருக்கு சிறிது தேநீர் விருந்தும் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் குடும்ப உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

    Anbumani Ramadoss Greetings Vijay Chief Minister Courtesy Call CM Vijay meets Anbumani Ramadoss PMK TVK Meeting News Tamil Nadu Political News May 2026 TN Assembly Session Updates Vijay Political Strategy அன்புமணி ராமதாஸ் விஜய்க்கு வாழ்த்து தமிழக அரசியல் செய்திகள் மே 2026 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பாமக தவெக சந்திப்பு செய்திகள் முதலமைச்சர் மரியாதை நிமித்த சந்திப்பு முதலமைச்சர் விஜய் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு விஜய்யின் அரசியல் நகர்வுகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Don't Miss

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    கல்வி நிலையங்களில் பாகுபாட்டை ஒழிக்கும் நோக்கில், மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதிப் பெயரை அச்சிடக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.