Close Menu
    What's Hot

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»உடல் சூடு நீங்க வேண்டுமா?.. இந்த 3 பொருட்கள் இருந்தா உடம்பு குளிர்ச்சியா இருக்கும்..!
    ஆரோக்கியம்

    உடல் சூடு நீங்க வேண்டுமா?.. இந்த 3 பொருட்கள் இருந்தா உடம்பு குளிர்ச்சியா இருக்கும்..!

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Top Foods To Reduce Body Heat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உடல் சூட்டால் நிறைய பேர் அவதிப்பட்டு வருவார்கள். நீர் இழப்பு சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், கண் எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றல் சிரமப்படக்கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் உடல் சூட்டை குறைக்கவும். உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உணவுகள் பெரிதும் உதவி புரியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்படி உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம் உடல் சூட்டை குறைப்பதோடு உடலிலும் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடல் சூட்டை குறைக்க உதவும் மூன்று சிறந்த உணவுகளை இந்த பதிவில் காண்போம்.

    வெள்ளரிக்காய்

    Top Foods To Reduce Body Heat

    நீர்ச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய வெள்ளரிக்காய் கலோரிகள் இல்லை. எனவே, இதை உட்கொள்ளும் பொழுது அது உடலை குளிர்ச்சியாக நீரூற்று வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. எளிய வடிவில் உடல் சூட்டை குறைக்க நினைத்தால் வெள்ளரிக்காயை சாப்பிடுவது சிறந்தது. அதுவும் அதை வெறுமனே சாப்பிட பிடிக்காவிட்டால் சாலட் சேர்த்து உட்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது.

    இளநீர்

    Top Foods To Reduce Body Heat

    திராட்சை பிரியரா நீங்கள்?.. Black Grapes vs Green Grapes எது பெஸ்ட்..!

    உடல் சூட்டை குறைப்பதற்கு இளநீர் பெரிதும் உதவி புரிகிறது. உடலை நீரூற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. முக்கியமாக, இதில் அதிகமாக இருப்பதால் இது உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது. உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நீங்கள் நினைத்தால் தாகத்தை தணிக்க கண்ட கண்ட கூல்டிரிங்ஸ் மற்றும் கார்பனேட் பானங்களை குடிப்பதை தவிர்த்து இளநீர் வாங்கி குடியுங்கள். இதனால், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடலில் சூடும் குறையும்.

    நன்னாரி

    Top Foods To Reduce Body Heat

    நன்னாரி உடல் சூட்டை குறைப்பதற்கு அற்புதமான பானம், நன்னாரி சர்பத் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும் மற்றும் சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், கண் எரிச்சல், போன்ற தடுக்க உதவி புரிகிறது. கோடையில் உடல் சூட்டால் சிரமப்பட்டு கொண்டிருந்தாலும், சித்த மருத்துவத்தில் கூறிய இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால், உடல் குளிர்ச்சியுடன் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Body Cooling Remedies Tamil Foods To Reduce Body Heat Natural Healing Methods Siddha Doctor Advice Siddha Medicine Tips Tamil Simple Ways To Beat Heat Summer Cooling Foods இயற்கை மருத்துவ முறைகள் உடல் குளிர்ச்சி பெற உடல் சூடு குறைய உணவுகள் கோடை கால உணவுகள் சித்த மருத்துவ குறிப்புகள் சித்த மருத்துவர் ஆலோசனை வெப்பம் தணிய எளிய வழி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.