Close Menu
    What's Hot

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»திராட்சை பிரியரா நீங்கள்?.. Black Grapes vs Green Grapes எது பெஸ்ட்..!
    ஆரோக்கியம்

    திராட்சை பிரியரா நீங்கள்?.. Black Grapes vs Green Grapes எது பெஸ்ட்..!

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026Updated:May 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Black vs green grapes health benefits comparison
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக இந்தியாவில் பச்சை மற்றும் கருப்பு என இருவகை திராட்சைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை சற்று வேறுபட்டதாக இருந்தாலும், ஆரோக்கியத்திற்கு இவற்றில் எது சிறந்தது என்ற கேள்வி பலரிடையே தோன்றுகிறது. அந்த வகையில், பச்சை திராட்சையோ, கருப்பு திராட்சையோ என்ற இந்த குழப்பத்தை தீர்த்து எது அதிக நன்மைகளை தருகிறது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    Black vs green grapes health benefits comparison

    கருப்பு திராட்சைகளில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை அலர்ஜி மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. மேலும், கருப்பு திராட்சையில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

    கூடுதலாக இதில், இயற்கையான சக்கரை வகை காணப்படுகிறது. பொதுவாக, கருப்பு திராட்சையில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் செல்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த ரசாயன மூலக்கூறுகள் நீரிழிவு, இதய நோய், போன்ற நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

    Black vs green grapes health benefits comparison

    கருப்பு திராட்சையின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று. மூளைக்கு ஒரு பாதுகாப்பை வழங்குவதாக உள்ளது. கருப்பு மற்றும் பச்சை திராட்சையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் வயதான தோற்றத்தை தடுக்கும் பண்புகளையும் கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.

    கருப்பு மற்றும் பராச்சை திராட்சைகள் இரண்டுமே வைட்டமின் சி பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் நிறைந்துள்ளன. இவை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

    Black vs green grapes health benefits comparison

    சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை.. அனைத்துக்கும் ஒரே தீர்வு ‘இந்த’ ஜூஸ்..!

    சத்தான பழங்கள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் ஆரோக்கிய இலக்குகளை பொறுத்தது. நீங்கள் இனிப்பான பழங்களை விரும்பினால், கருப்பு திராட்சை சிறந்த தேர்வாக உங்களுக்கு அமையும். அதே சமயம் புளிப்பு சுவையுடைய விரும்பினால், கலோரிகளின் அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு பச்சைத் திராட்சை உகந்தது.

    அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சத்து தேவைப்படுபவர்களுக்கு கருப்பு திராட்சை சிறந்தது. இருப்பினும் சில உணவு கட்டுப்பாடுகள் உள்ளவர்களுக்கு பச்சை திராட்சை பொருத்தமானதாக இருக்கிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Antioxidants in black grapes Black grapes health benefits Grapes for heart health Green grapes benefits Healthy fruits for daily diet Nutrients in grapes Weight loss fruits Tamil ஆரோக்கியமான பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியம் எடை குறைப்பு உணவுகள் கருப்பு திராட்சை நன்மைகள் திராட்சை சத்துக்கள் பச்சை திராட்சை பயன்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026
    Don't Miss

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான பட்டுப்புடவை வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.