Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘அந்த’ செய்தியால் மன அழுத்தம்.. சாய் பல்லவி Open Talk..!
    சினிமா

    ‘அந்த’ செய்தியால் மன அழுத்தம்.. சாய் பல்லவி Open Talk..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sai Pallavi reacts to false news controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூபாய் 340 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து D55 மற்றும் விஜய் சேதுபதி மணிரத்தினம் படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

    Sai Pallavi reacts to false news controversy

    லீக்கானாலும் குறையாத எதிர்பார்ப்பு: விஜய்யின் ‘ஜன நாயகன்’ புதிய ரிலீஸ் தேதி இதுதான்..!

    இவர் தென் இந்திய சினிமாவில் முன்னாடி நடிகையாகவும், வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் இந்தி திரைப்படம் Ek din. மேலும் இவர் ராமாயணா பார்ட் 1,2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 

    Sai Pallavi reacts to false news controversy

    இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், நீங்கள் மலையாளி என்றாலும் தெலுங்கு எப்படி இவ்வளவு சரளமாக பேசுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சாய் பல்லவி இல்லை நான் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் என பதில் கூறினாராம்.

    Sai Pallavi reacts to false news controversy

    இதன் பின் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. மலையாளி என்று கூறியதற்கு சாய்பல்லவி கோபுமடைந்தார் என போலியானதாக தகவல்கள் பரவியதாம். இதனால், தேவையற்ற விவாதங்கள் உருவானதால், இவர் மலையாளத்தில் நடித்துவிட்டு எப்படி மலையாளத்தை அசிங்கப்படுத்தலாம் என சர்ச்சையானது.

    Sai Pallavi reacts to false news controversy

    இதுகுறித்து சமீபத்தில், பேசும்போது சாய்பல்லவி மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார். அதாவது, நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக காட்டியதை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அது எனக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது. நான் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் என்பதை மட்டுமே கூறினேன். எந்த மொழியையோ மக்களையோ குறைத்து பேசும் எண்ணம் எனக்கு இல்லை என சாய்பல்லவி உருக்கமாக பேசி இருந்தார்.

    Cinema News Coimbatore Girl False News Kollywood Ramayana Movie Sai Pallavi Sai Pallavi Interview கோயம்புத்தூர் பெண் கோலிவுட் சாய் பல்லவி சாய் பல்லவி பேட்டி சினிமா செய்திகள் போலிச் செய்தி ராமாயணா படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.