‘அந்த’ செய்தியால் மன அழுத்தம்.. சாய் பல்லவி Open Talk..!April 28, 2026 தன்னைப் பற்றி பரப்பப்பட்ட போலிச் செய்திகளால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளானதாக நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.