Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!
    அழகு & பேஷன்

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 24, 2026Updated:April 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    five-diy-refreshing-watermelon-face-packs-summer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சம்மர் வந்துட்டாலே உடல்ல மட்டும் இல்ல சருமத்திலும் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுது. இந்த சரும பிரச்சனைகளை தவிர்க்கணும் அப்படின்னா வெளிய வெயில்ல போகும் போது சருமத்திற்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கணும். சருமத்துக்கு போதுமான பராமரிப்பு கொடுக்கணும்.

    five-diy-refreshing-watermelon-face-packs-summer

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    இதை தவறாமல் செஞ்சுட்டு வந்தாலே சருமத்துல சந்திக்கிற சரும பிரச்சனைகள் தவிர்க்கலாம். இப்படி சரும பராமரிப்புக்கு கிடைக்ககூடிய கடைகளில் விக்கிற பொருட்களை பயன்படுத்தாமல் சீசன் பழங்களை கொண்டு சருமத்தை பராமரித்தால் போதும். அதுவும் கோடை காலத்தில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி. இதற்கு சிறந்த தீர்வா இருக்கும். இந்த தர்பூசணியை பேஸ்பேக் போடும்போது சருமம் பளிச்சுன்னு பிரகாசமாகவும் மாறிடும்.

    தர்பூசணி, வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

    five-diy-refreshing-watermelon-face-packs-summer

    10 நிமிடத்தில் பிரகாசமான முகம்.. அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு..!

    வெள்ளரிக்காய், தர்பூசணி சாற்றை ஒன்றாக கலந்து முகத்தில் 15லிருந்து 20 நிமிடம் நல்லா ஊற வைக்கணும். குளிர்ச்சியான நீரை கொண்டு முகத்தை கழுவனும். இந்த பேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தோம்னா வெயில்ல ஏற்படக்கூடிய பாதிப்பு சருமத்துல ஏற்படக்கூடிய கருவளையத்தை தடுக்கலாம்.

    தயிர் மற்றும் தர்பூசணி ஃபேஸ் பேக்

    five-diy-refreshing-watermelon-face-packs-summer

    ரெண்டு டீஸ்பூன் தயிர் ஒரு பவுலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தர்பூசணி சாற்றை கலந்து முகத்தில் 15லிருந்து 20 நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ புத்துணர்ச்சியுடன் பொலிவோடும் இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை வைத்துக் கொள்ளும்.

    பால் மற்றும் தர்பூசணி ஃபேஸ் பேக்

    five-diy-refreshing-watermelon-face-packs-summer

    சில துண்டு தர்பூசணியை எடுத்து அத்துடன் பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதை முகம் கழுத்தில் 15லிருந்து 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையை போக்கி கோடையிலும் சருமத்தை பொலிவோடு வைத்திருக்க உதவுகிறது.

    எலுமிச்சை மற்றும் தர்பூசணி ஃபேஸ் பேக்

    five-diy-refreshing-watermelon-face-packs-summer

    தர்பூசணி ஜூஸ் எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் தேன் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். முகம் கழுத்து பகுதியில் 15 லிருந்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இது வறண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு உதவுகிறது.

    தர்பூசணி டோனர்

    five-diy-refreshing-watermelon-face-packs-summer

    இதுவரை நீங்கள் கெமிக்கல் டோனரை பயன்படுத்தி வந்தால் இந்த தர்பூசணி டோனரை ஒருமுறை பயன்படுத்துங்கள். அதற்கு தர்பூசணியை துண்டு துண்டாக எடுத்துக்கொண்டு அதை முகத்தில் நேரடியாக தடவலாம். 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தில் கழுவ வேண்டும். இதனால் முகம் பளிச்சென்று இருப்பதோடு நீரேற்றத்துடன் காணப்படும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Benefits of Watermelon for Skin DIY Face Packs Natural Beauty Tips Remedies for Acne Summer skin care tips Tips for Glowing Skin Watermelon Face Pack இயற்கை அழகு குறிப்புகள் கோடைகால சரும பராமரிப்பு தர்பூசணி ஃபேஸ் பேக் தர்பூசணி பயன்கள் பொலிவான சருமம் பெற முகப்பரு நீங்க வீட்டு வைத்தியம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.