Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தேர்தல் விதிமீறல்.. விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?..
    தமிழ்நாடு

    தேர்தல் விதிமீறல்.. விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?..

    Prime ReporterBy Prime ReporterApril 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Church Visit MCC Violation Row Complaint Filed
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிப் கழகத்தின் தலைவரான விஜய் திருச்சி மற்றும் பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் இதற்காக தொகுதியில் இரண்டாவது முறையாக பிரச்சாரம் செய்ய திருச்சிக்கு மீண்டும் சென்றார்.

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    திருச்சியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த விஜய் அந்தோனியார் தேவாலயத்தில் முட்டி போட்டு நடந்து சென்று தேர்தலில், வெற்றி பெற வேண்டினார். இது தொடர்பான, வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    Vijay Church Visit MCC Violation Row Complaint Filed

    இந்நிலையில், விஜய் தேவாலயத்திற்குள் சென்று தரிசனம் செய்த போது தனது கட்சித் துண்டை தோளில் போட்டபடி சென்று வழிபாடு நடத்தினார். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, மத வழிபாட்டு இடங்களான கோவில், தேவாலயங்கள், மசூதி என கட்சி அடையாளச் சின்னத்துடன் சென்று வாக்கு சேகரிக்க கூடாது என்ற தேர்தல் நடத்தை விதியை மீறிய விஜய் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Election Model Code of Conduct P Shanmugam Statement Vijay TVK News Tamil TVK Vijay Controversy Vijay Church Visit Row Vijay MCC Violation Complaint Vijay Trichy Campaign News தமிழக வெற்றிக் கழகம் செய்திகள் தவெக விஜய் சர்ச்சை திருச்சி விஜய் பிரசாரம் தேர்தல் நடத்தை விதிகள் பி சண்முகம் அறிக்கை விஜய் தேர்தல் விதிமீறல் புகார் விஜய் தேவாலய விசிட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.