Browsing: Vijay Church Visit Row

திருச்சி தேவாலயத்தில் நடிகர் விஜய் பிரார்த்தனை செய்தது தேர்தல் விதிமீறல் எனப் புகார் எழுந்துள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுத்துள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.