Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»திருப்பூரை அலறவிட்ட நிதி நிறுவன மோசடி.. 130 பேரை ஏமாற்றிய உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை..!
    கோவை

    திருப்பூரை அலறவிட்ட நிதி நிறுவன மோசடி.. 130 பேரை ஏமாற்றிய உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026Updated:April 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-tnpid-court-verdict-finance-company-fraud-jail
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 130 பேரை ஏமாற்றிய வழக்கில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோவை தனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது.

    சிட் ஃபண்ட்’ பெயரில் மோசடி தர்மலிங்கம் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் இணைந்து ‘ஸ்ரீ வெற்றிவேல் முருகன் சிட்ஸ்’ மற்றும் ‘அருள்மிகு வெற்றி முருகன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். தமிழகத்தின் 18 முக்கிய நகரங்களில் கிளைகளைத் தொடங்கி, கவர்ச்சிகரமான வட்டி மற்றும் சேமிப்புத் திட்டங்களை அறிவித்தனர்.​

    ‘குடி’ மகன்’ அட்ராசிட்டி.. நடுரோட்டில் பேட்டிங் செய்த ‘மதுப்பிரியர்’..!

    இதை நம்பி முதலீடு செய்த சுமார் 130 முதலீட்டாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.80,57,861 வைப்புத் தொகையாகப் பெறப்பட்டது. ஆனால், முதிர்வு காலம் முடிந்த பின்னரும் அசல் மற்றும் வட்டித் தொகையைத் திருப்பித் தராமல் உரிமையாளர்கள் மோசடி செய்து உள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.​கடந்த 10 ஆண்டுகளாக கோவை TNPID (Tamil Nadu Protection of Interests of Depositors) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி செந்தில்குமார் இறுதித் தீர்ப்பை வழங்கினார். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் C. கண்ணன் ஆஜராகி வாதாடினார்.​

    குற்றம் சாட்டப்பட்ட தர்மலிங்கம் மற்றும் கணேசன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, TNPID சட்டம் (பிரிவு 5) 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, IPC 420 (மோசடி) 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, IPC 120-b (சதித்திட்டம்) 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை IPC 406 (நம்பிக்கை துரோகம்) 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என சிறைத் தண்டனையுடன் சேர்த்து, இருவருக்கும் மொத்தம் ரூ.93,80,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த அபராதத் தொகையை வசூலித்து, பாதிக்கப்பட்ட 130 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.
    ​தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.10 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைத்து உள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

    130 Investors Cheated 130 முதலீட்டாளர்கள் ஏமாற்றம் Coimbatore TNPID Court Verdict Economic Offences Wing Police Finance Company Fraud Case Sri Vetrivel Murugan Cits Fraud கோவை TNPID நீதிமன்ற தீர்ப்பு சிட் ஃபண்ட் மோசடி தண்டனை நிதி நிறுவன மோசடி வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்ரீ வெற்றிவேல் முருகன் சிட்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.