Browsing: 130 முதலீட்டாளர்கள் ஏமாற்றம்

திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு 130 முதலீட்டாளர்களை ரூ.80 லட்சம் ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை TNPID நீதிமன்றம் தீர்ப்பு.