Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சீனியரை புறக்கணித்த ஜூனியர்கள்?.. வேட்பாளர்களின் செயலால் பிளவுபடும் காங்கிரஸ்..!
    கோவை

    சீனியரை புறக்கணித்த ஜூனியர்கள்?.. வேட்பாளர்களின் செயலால் பிளவுபடும் காங்கிரஸ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    congress-candidates-skip-meeting-chidambaram-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதியும், கவுண்டம்பாளையம் தொகுதியில் சூரிய பிரகாஷ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் நேற்று பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தார். மாலை கோவை தெற்கு மற்றும் சூலூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இரவு ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார். ஆனால் கோவை காங்கிரஸ் போட்டியிடும் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவில்லை.

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    தி.மு.க சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பு என்பதாலும் கோவையில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட்டு வழங்கவில்லை, என்பதாலும் அவர் பிரச்சாரம் செய்யவில்லை என்றனர் கட்சியினர். மறுபக்கம் கோவை வந்த சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் கூட மரியாதை நிமித்தமாக சந்திக்காமல் புறக்கணித்தனர்.

    இதனால் அக்கட்சியின் உக்கட்சி விரிசல் மேலும் அதிகரித்து உள்ளது.காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், கோவை வந்த சிதம்பரத்தை விமான நிலையத்திலும் வரவேற்கவில்லை, ஹோட்டலில் மதியம் மூன்று மணி முதல் 4.30 மணி வரை தங்கி இருந்தும் சந்திக்கவில்லை, இரண்டு வேட்பாளர்களும் இளைஞர்கள், சிதம்பரம் மூத்த தலைவர் இந்த கூட்டணி உருவான காரணமே அவர் தான்.

    வேட்பாளர்கள் அவரை சென்று சந்தித்து இருந்தால், பிரச்சனை முடிந்து இருக்கும், இது தவறான போக்கு சிதம்பரம் இன்று கோவையில் உள்ளார். அவர் தங்கி இருந்து புறப்படுவதற்குள் வேட்பாளர்கள் சந்தித்தால், வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் உள்ள சீனியர்கள் தேர்தல் பணி செய்ய வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால், பிரச்சனை தொடரவே வாய்ப்பு அதிகம் என்றனர்.

    Coimbatore Congress Controversy Congress Internal Conflict Goundampalayam Suriya Prakash P Chidambaram Coimbatore Visit Singanallur Srinidhi கவுண்டம்பாளையம் சூரிய பிரகாஷ் காங்கிரஸ் உள்கட்சி பூசல் கோவை காங்கிரஸ் சர்ச்சை சிங்காநல்லூர் ஸ்ரீநிதி ப.சிதம்பரம் கோவை வருகை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026

    உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!

    June 8, 2026

    நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.