இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்April 21, 2026
சீனியரை புறக்கணித்த ஜூனியர்கள்?.. வேட்பாளர்களின் செயலால் பிளவுபடும் காங்கிரஸ்..!April 15, 2026 கோவை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை அக்கட்சி வேட்பாளர்கள் சந்திக்காமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உள்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.