Close Menu
    What's Hot

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அலட்சியமே காரணமா?.. கொழுந்துவிட்டு எரிந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்..!
    கோவை

    அலட்சியமே காரணமா?.. கொழுந்துவிட்டு எரிந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    fire-at-mettupalayam-old-vehicle-spare-parts-shop
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், திறந்தவெளியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது, வாகனங்களில் இருந்து வெளியேறும் ஆயில், மற்றும் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள் மீது தீ பற்றியதால் தீ மல மல என பரவி ஏராளமான பழைய வாகனங்கள் கருகி சேதம் அடைந்தன.

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறையினர் தீ மேலும் பரவாமல் கண்ணீரை அடித்து கட்டுப்படுத்தினர் இப்பகுதியில் இதே போன்ற விபத்து ஓராண்டுக்குள் மூன்று முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வியாபாரிகள் தங்களது வாகனங்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைப்பது, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அதே பகுதியில் போட்டு வைத்து இருப்பதாலும் தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    Coimbatore District Fire News Mettupalayam Fire Accident Mettupalayam Fire Rescue Old Spare Parts Shop Fire Scrap Vehicles Burnt in Fire Sirumugai Road Fire Vehicle Scrap Yard Fire Mettupalayam சிறுமுகை சாலை தீ விபத்து பழைய வாகன உதிரி பாகங்கள் கடை மேட்டுப்பாளையம் தீ விபத்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒரு ஓட்டுக்கு ரூ.5000?.. பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026

    டாக்டர் இல்ல.. கிளீனர் தான் ஊசி போடுறாங்க.. மருத்துவமனையில் கதறும் விபத்தில் தப்பியவர்கள்..!

    April 22, 2026

    குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு போற பிளான் இருக்கா?.. இந்த நேரத்துல போனா சிக்கல் தான் – முழு விவரம் உள்ளே..!

    April 22, 2026

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு போற பிளான் இருக்கா?.. இந்த நேரத்துல போனா சிக்கல் தான் – முழு விவரம் உள்ளே..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026

    டாக்டர் இல்ல.. கிளீனர் தான் ஊசி போடுறாங்க.. மருத்துவமனையில் கதறும் விபத்தில் தப்பியவர்கள்..!

    April 22, 2026

    பேக் போஸ் கேட்ட கேமராமேன்கள்.. திணறடித்த மிருணாள் தாக்கூர்..! (வீடியோ)

    April 22, 2026
    Don't Miss

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ள நடிகர் விஜய்க்கு, நடிகர் சிபிராஜ் வாழ்த்து தெரிவித்து எழுதியுள்ள நெகிழ்ச்சியான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.