Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»மதுக்கூடமாகும் சொகுசு பேருந்துகள்?.. மேம்பாலத்தின் கீழ் நடக்கும் அத்துமீறல்கள்..!
    கோவை

    மதுக்கூடமாகும் சொகுசு பேருந்துகள்?.. மேம்பாலத்தின் கீழ் நடக்கும் அத்துமீறல்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 8, 2026Updated:April 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-omni-bus-road-encroachment-issues
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பேருந்து நிலையத்தை புறக்கணித்து சாலைகளை ஆக்கிரமிக்கும் தனியார் பேருந்துகள்; சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறும் மேம்பாலப் பகுதி.
    கோவை மாநகரின் இதயப் பகுதியாக விளங்கும் கணபதி டெக்ஸ்டைல் மேம்பாலத்திற்கு கீழ் தனியார் ஆம்னி பேருந்துகளின் ஆக்கிரமிப்பு உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

    திமுக அலுவலகத் திறப்பு விழாவில் நடந்த விபரீத.. கால் நசுங்கி கிடந்த திமுக நிர்வாகி..!

    பிரத்யேக ஆம்னி பேருந்து நிலையம் அருகிலேயே இருந்த போதிலும், விதிகளை காற்றில் பறக்கவிட்டு நஞ்சப்பா சாலை முழுவதும் இந்த பேருந்துகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்த “அத்துமீறல் பார்க்கிங்” காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, அவசரத் தேவைகளுக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட நகர முடியாமல் தவித்து வருவது அப்பகுதி மக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கட்டுப்பாட்டை இழந்த லாரி.. சக்கரத்தில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!

    போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருக்க, நள்ளிரவு நேரங்களில் மேம்பாலத்தின் கீழ் நிறுத்தப்படும் இந்த பேருந்துகளில் சிலர் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. “சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் செயல்படும் இந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதே அப்பகுதியில் குடியிருக்கும் பகுதிவாசிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

    Coimbatore Omni bus parking issue Coimbatore private bus violations Coimbatore public safety concerns Ganapathy Textile flyover encroachment Nanjappa Road traffic congestion Omni bus stand neglect Traffic jam Coimbatore news ஆம்னி பேருந்து ஆக்கிரமிப்பு கணபதி டெக்ஸ்டைல் மேம்பாலம் கோவை ஆம்னி பேருந்துகள் அராஜகம் கோவை காவல் துறை அதிரடி கோவை மாநகர போக்குவரத்து செய்திகள் சமூக விரோத செயல்கள் புகார் நஞ்சப்பா சாலை போக்குவரத்து நெரிசல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.