Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த பயங்கரம்.. கொலையாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
    கோவை

    கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த பயங்கரம்.. கொலையாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Hospital Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த மூன்றாம் தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டல் தொழிலாளி ஒருவர் கொடூரமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியான பிரேம் ஆனந்த் 60% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த திலீபன் (37), சூலூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.


    சூலூர் ஸ்ரீ சின்னையன் நகர் பகுதியைச் சேர்ந்த அன்பு எஸ்தர் (37) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து கடந்த நான்கு ஆண்டுகளாக பிரேமானந்த் (54) என்பவருடன் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக பிரேமானந்தை விட்டு எஸ்தர் பிரிந்து வாழ்ந்த நிலையில், அவருக்கும் திலீபனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!

    கடந்த மூன்றாம் தேதி அதிகாலை சுமார் 5:50 மணியளவில், எஸ்தரின் வீட்டிற்கு திலீபன் வந்திருந்தபோது அங்கு வந்த பிரேமானந்த், இருவரும் தனிமையில் இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்து, தான் வைத்திருந்த கத்தியால் திலீபனை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தினார். இதில் திலீபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற எஸ்தருக்கும் இடுப்பு பகுதியில் பலத்த கத்திக்குத்து விழுந்தது.


    கொலைக்குப் பிறகு, பிரேமானந்த் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரைத் திறந்துவிட்டு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.இதில் ஏற்பட்ட தீ விபத்தில் அவருக்கு 60% உடல் தீக்காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்து வந்த சூலூர் காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று எஸ்தர் மற்றும் பிரேமானந்த் ஆகிய இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விறகு உடைக்க மரத்தில் ஏறச் சொன்ன பள்ளி நிர்வாகம்.. இடுப்பு எலும்பு முறிந்த நிலையில் மாணவர்..!

    அங்கு 60% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரேமானந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்னை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணமான கொலையாளியும் இறந்துவிட்டதால் இது குறித்து காவல்துறையினர் மேற்படி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Coimbatore Crime News Cylinder Suicide Attempt Extra-marital Affair Murder Premanand Death News Sulur murder case கள்ளக்காதல் கொலை கோவை குற்றச் செய்திகள் சிலிண்டர் தற்கொலை முயற்சி சூலூர் கொலை வழக்கு பிரேமானந்த் மரணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.