கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த பயங்கரம்.. கொலையாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!March 26, 2026 கோவை சூலூரில் கள்ளக்காதல் தகராறில் ஹோட்டல் தொழிலாளியைக் கொன்ற பிரேமானந்த், சிலிண்டர் திறந்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.