Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வீடு புகுந்து பைக்குகளை தூக்கிய கும்பல் – போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?..
    கோவை

    வீடு புகுந்து பைக்குகளை தூக்கிய கும்பல் – போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?..

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026Updated:March 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    arrest UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடி ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்து வந்தது குறிப்பாக சிங்காநல்லூர் அருகே உள்ள நீர் கோணம் பாளையம் பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக போலீஸ் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்தினர்.

    அத்துடன் மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் இதில் ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதை அடுத்து அதில் ஆறு பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர் பின்னர் அவர்களை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து அவருடைய தம்பி தங்கை இசக்கி திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த தீபக் கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ் திருச்சியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ஆறு பேரும் கோவை வெள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருவதும் சிங்காநல்லூர் போத்தனூர் ஆலந்துறை அன்னூர் புளியம்பட்டி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தி இருக்கும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் குறிவைத்து திருடியதும் தெரிய வந்தது.இதை எடுத்து போலீசார் ஆரிரையும் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து எட்டு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் ஒரு கத்தி விலை உயர்ந்த செல்போன் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது கைதான ஆறு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதில் தங்கை இசைக்கு பீளமேடு கருமத்தம்பட்டி காவல் நிலையத்திலும் இசக்கி முத்துவுக்கு சரவணம்பட்டி நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்திலும் தீபத்திற்கு திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    6 பேர் கைது Coimbatore Bike Theft Coimbatore Crime News Motorcycle Theft Gang Singanallur Police Six Arrested Bike Theft கோவை குற்றச் செய்தி கோவை பைக் திருட்டு சிங்காநல்லூர் போலீஸ் மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.