Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»விஷமாகும் தண்ணீர்.. வெள்ளலூரில் மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துர்நாற்றம்..!
    கோவை

    விஷமாகும் தண்ணீர்.. வெள்ளலூரில் மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துர்நாற்றம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    water UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமான குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் பல லட்சம் டன் கணக்கில் மலைபோல குவிந்துள்ளன.

    அங்கு இவ்வாறு சேர்ந்துள்ள குப்பைகளால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதனால் அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இல்ல தேவைகளுக்காக போர் (ஆழ்துளை) மூலம் பெற்றுவரும் நீர் மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    இது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பவமாக அங்குள்ளது. இந்த நிலையில், இன்று இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு நீர் மிகவும் மஞ்சள் நிறத்தில் ஆழ்துளையில் இருந்து வந்துள்ளது.

    இதுபற்றி சமூக செயற்பாட்டாளர் கே.எஸ்.மோகன்-னிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    மாநகராட்சி தரப்பில் கொடுக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை என்பதால் மக்கள் ஆழ்துளை போட்டு நீரை பயன்படுத்திவருகின்றனர். இன்று இதற்கு முன்பு பார்த்திடாத அளவுக்கு மஞ்சள் நிறத்தில் போர் நீர் குழாயில் நுரையுடன் வெளிவந்தது.

    இதுபற்றிய தகவல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பகிரப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் நீர் வருவது அடிக்கடி நடக்கும் ஒன்றாக உள்ளது. இதுபோன்ற தாக்கம் மகாலிங்கபுரம், கோணவாய்க்கான்பாளையம், ஸ்ரீ ராம் நகர் (ஒரு பகுதி) இருக்கிறது.

    1 ஆண்டுக்கு முன்பு இதேபோல சம்பவம் நடைபெற்றது. நாளிதழ்களில் செய்தியானது. இந்த நிலையில் மீண்டும் கடும் மஞ்சள் நிறத்தில் நீர் வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

    மாநகராட்சியிடம் பெறக்கூடிய நீர் போதுமானதாக இல்லாததாலும், போர் மூலம் கிடைக்கும் நீரும் இப்படி இருப்பதால், மக்கள் பலரும் காசு கொடுத்து வெளியே லாரி மூலம் நீரை வாங்குகின்றனர். மாநகராட்சி தரப்பில் இந்த பாதிப்பை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Coimbatore water issue Tamil Nadu groundwater news Vellalore drinking water problem Vellalore groundwater issue yellow water in Vellalore மஞ்சளான குடிநீர் வெள்ளலூர் நிலத்தடி நீர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.