Browsing: வெள்ளலூர் நிலத்தடி நீர்

வெள்ளலூரில் நிலத்தடி நீர் மஞ்சளாக மாறியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்; காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.