Browsing: உணவு பாதுகாப்பு

வண்ணமயமான அப்பளங்களில் சேர்க்கப்படும் நச்சு வேதிப்பொருட்கள் கல்லீரல் மற்றும் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மாற்றுத் தின்பண்டங்களை வழங்குவது எப்படி? விவரங்கள் இதோ.

சீல் வைக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட் கலந்திருந்த அதிர்ச்சி சம்பவம். மக்கள் குடிநீர் பாட்டில்களை வாங்கும் போது கவனமாக இருக்க அதிகாரிகளின் எச்சரிக்கை.

கோவை இந்துஸ்தான் கல்லூரி விடுதியில் உணவில் புழுக்கள் இருந்ததாக மாணவிகள் போராட்டம். உரிய நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திற்கு கோரிக்கை.