Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»என்றைக்கும் கெட்டுப்போகாத 8 உணவுகள்.. ஆயுளை நீடிக்கும் எளிய வழிகள்..!
    ஆரோக்கியம்

    என்றைக்கும் கெட்டுப்போகாத 8 உணவுகள்.. ஆயுளை நீடிக்கும் எளிய வழிகள்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    8-foods-that-never-expire-long-shelf-life-guide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பல ஆண்டுகள் கடந்தாலும் ஒருபோதும் கெட்டுப்போகாத, காலாவதியாகாத 8 உணவுப் பொருட்கள் குறித்த முக்கிய விவரங்கள் குறித்த இந்த பதிவில் காண்போம்.

    என்றும் கெட்டுப்போகாத 8 முக்கிய உணவுகள்

    தேன்

    இயற்கையாகவே தேனில் உள்ள குறைந்த ஈரப்பதம் மற்றும் அதிக அமிலத்தன்மை காரணமாக, இது பல ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது. சரியான முறையில் மூடி வைத்தால் பல நூற்றாண்டுகள் வரை கூட தாங்கும்.

    வெள்ளை அரிசி

    காற்று புகாத டப்பாவில் சரியாகச் சேமித்து வைத்தால், வெள்ளை அரிசி பல ஆண்டுகள் ஆனாலும் தன் தரத்தை இழக்காமல் அப்படியே இருக்கும் (பழுப்பு அரிசி இதில் விதிவிலக்கு, அது விரைவில் கெட்டுவிடும்).

    மீன் வாங்கும் முன் இதை கவனிங்க.. கடைகளில் ஏமாறாமல் இருக்க 5 எளிய குறிப்புகள்..!

    உப்பு

    தூய உப்பு (Pure Salt) எப்போதுமே காலாவதியாவது இல்லை. இது ஈரப்பதம் படாமல் இருக்கும் வரை பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்தக் கூடியது.

    சர்க்கரை

    வெள்ளைச் சர்க்கரையும் உப்பைப் போலவே நீண்ட காலம் கெடாமல் இருக்கக் கூடியது. காற்று மற்றும் ஈரப்பதம் படாமல் பாதுகாத்தால் இதுவும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடியதுதான்.

    வெள்ளை வினிகர்

    வினிகரில் அதிக அளவு அமிலம் உள்ளதால், இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தாக்கத்திலிருந்து தன்னைத் பாதுகாத்துக் கொள்கிறது. இதனால் இதுவும் காலாவதியாகாது.

    மக்காச்சோள மாவு / சோள ஸ்டார்ச்

    ஈரப்பதம் படாமல் உலர்வான இடத்தில் வைத்தால், சோள மாவு பல ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது.

    உலர் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

    காய்ந்த நிலையில் இருக்கும் பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் வகைகளைச் சரியாகப் பாதுகாத்தால் பல ஆண்டுகள் ஆனாலும் சமைக்க உகந்ததாகவே இருக்கும்.

    தூய வெண்ணிலா சாறு

    இதில் உள்ள ஆல்கஹால் மற்றும் இதர இயற்கைச் சேர்மங்கள் இதைக் கெட்டுப்போகாமல் நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கின்றன.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Food preservation guide Foods that never expire Honey storage life Kitchen tips Tamil Long shelf life foods Pantry staples longevity உணவு பாதுகாப்பு காலாவதியாகாத பொருட்கள் கெட்டுப்போகாத உணவுகள் சமையலறை குறிப்புகள் சமையல் குறிப்புகள் தேன் ஆயுள் நீண்ட நாள் தாங்கும் உணவுகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.