Browsing: தமிழ்நாடு
தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட நிதிநிலை வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பு ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு; 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவர் என அரசு அறிவிப்பு.
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் வீடியோ கான்ஃபரன்ஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது; ஆகஸ்ட் 7-ல் மூடிய அறையில் தனிப்பட்ட கவுன்சிலிங் நடக்க வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு, ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதலமைச்சர் விஜய் சொந்தமாகக் கார் ஓட்டிச் சென்ற வீடியோவில், காரில் இருந்த திரவம் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசிய நாய் உதாரண சர்ச்சைக்கு, சின்னத்திரை பிரபலம் தாடி பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவின் அஞ்சலி செலுத்தும் இடத்தில் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட சலசலப்பை நடிகை ராதிகா கைகூப்பித் தடுத்து, விலக்கிவிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ராகவா லாரன்ஸ் தவெக-வில் இணைந்தால் அவருக்கு எந்த அமைச்சர் பதவி கொடுக்கலாம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு பயங்கரமாகக் கலாய்த்து வருகின்றனர்.
கொல்லூர் கோவிலில் தரிசனம் முடித்து முதலமைச்சர் விஜய் டக்கென காரை ஓட்டிச் சென்ற வீடியோவை, சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தவெக நிர்வாகிகளின் அராஜகங்களைச் சுட்டிக்காட்டி, “தவறு செய்ய முழு சுதந்திரம் தருவதுதான் மாற்று அரசியலா?” என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
