Browsing: தமிழ்நாடு

தமிழகத்தில் மின் திருட்டு மற்றும் விதிமீறல்களைத் தடுக்க நடந்த சோதனையில் 76 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, மொத்தம் ரூ.98.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டும் உதவி கிடைக்கவில்லை எனப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கக் கூறும் வீடியோவை விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் அரசுப் பேருந்தின் பின் பகுதியில் நபர் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.60 ஆக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கான காரணங்கள் இதோ.

தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, பொறுப்புணர்வுடன் செயல்படாத அரசியல் கட்சித் தலைமையைக் கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் யார் சொல்லி நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மக்கள் சந்திப்பில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

நீலகிரி ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது. விதை தேவை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் கூடுதல் தகவல்களை இங்கே காண்போம்.

கரூர் வருகை தந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த கால துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார்.

கரூர் வருகை தரும் முதலமைச்சர் விஜய், 10 கி.மீ சாலைப் பேரணியில் பங்கேற்பதுடன், ரூ. 1,700 கோடி மதிப்பிலான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.