Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மின் திருட்டு செய்தவர்களுக்கு ரூ.98 லட்சம் அபராதம்.. TNEB அதிரடி நடவடிக்கை..!
    தமிழ்நாடு

    மின் திருட்டு செய்தவர்களுக்கு ரூ.98 லட்சம் அபராதம்.. TNEB அதிரடி நடவடிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tn-eb-theft-raid-penalty-details
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகம் முழுவதும் மின் பகிர்மான வட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதத் தொகையாக சுமார் ரூ.98.40 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 முதல் ஜூன் 30, 2026 வரை இந்தச் சோதனைகள் நடைபெற்றன. மொத்தம் 76 மின் திருட்டுகள் மற்றும் 24 மின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு அமலாக்க கோட்டப் பிரிவுகளின் மூலம் அபராதமாக மொத்தம் ரூ.98,39,594 வசூலிக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையைத் தவிர்க்க முன்வந்ததால், சமரசத் தொகையாக ரூ.4,77,500 செலுத்தப்பட்டது. இதனால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

    கண்ணீர் மல்கப் பெண் புகார்.. விஜய் ஆண்டனி பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ..!

    சென்னை வடக்கு, சென்னை மேற்கு, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மின் திருட்டு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க அந்தந்தப் பகுதி அமலாக்கக் கோட்டப் பிரிவுகளைத் தொடர்புகொள்ளலாம்:

    • கோவை அமலாக்கக் கோட்டப் பிரிவு: 94430 49456
    • சென்னை அமலாக்கக் கோட்டம்: 94458 57591
    • மதுரை அமலாக்கக் கோட்டம்: 94430 37508
    • திருச்சி அமலாக்கக் கோட்டம்: 94433 29851

    இத்தகைய அதிரடிச் சோதனைகள் மூலம் மின் திருட்டைக் கட்டுப்படுத்த மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    EB complaint Electricity theft Enforcement wing Fine collection Power theft news Tamil Nadu Electricity Board TNEB TNEB raid அதிரடி சோதனை அபராதம் கோவை மின்சார வாரியம் மின் திருட்டு மின் விதிமீறல் மின்சார வாரியம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.