Browsing: சினிமா
லண்டனில் சந்தித்துக்கொண்ட விஜய் மற்றும் அஜித் குறித்துப் பேசியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், ரசிகர்கள் சண்டையைத் தவிர்த்து அன்பைப் பரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
வைர நகை கண்காட்சியில் தான் அணிந்த உடை குறித்த சர்ச்சைக்கு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெளிப்படையாகப் பதிலளித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதியின் பேச்சு யாரையோ தாக்கியது போலத்தான் இருந்தது என நடிகை சோனியா தெரிவித்துள்ள கருத்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான SIIMA 2026 விருதை சிம்ரன் வென்றுள்ள நிலையில், அப்படமும் மொத்தம் 6 விருதுகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது.
மூத்த நடிகை ராதிகா குறித்து நடிகை அமலா பேட்டிய ஒன்றில் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான நினைவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது குறித்துத் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு மற்றும் லண்டன் பயணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் வெங்கடேஷ் யூடியூப் சேனல் ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
‘பவி டீச்சர்’ புகழ் நடிகை பிரிகிடா சாகாவுக்கும், நடிகர் ஆனந்த் ராமுக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.
பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
