நடிகர் விஜய்யும் சங்கீதாவும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் எதிர்பாராதவிதமாக அந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.
விஜய் லண்டன் சென்றபோது சங்கீதாவைச் சந்திப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்தவொரு சந்திப்பும் நிகழவில்லை எனத் தெரிகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!
இது குறித்துப் பேசிய பிரபல பத்திரிகையாளர் வெங்கடேஷ், “பெர்சனல் வேலைக்காகச் செல்வதை யாரும் கேள்வி கேட்க முடியாது; இருப்பினும் விஜய்யும் சங்கீதாவும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

