90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்த சிம்ரன், கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகச் சிறந்த நடிகைக்கான SIIMA 2026 விருதை வென்றுள்ளார்.
சிம்ரனின் இந்த வெற்றி மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக ‘Tourist Family’ திரைப்படம் SIIMA விழாவில் 6 விருதுகளை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இவ்விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற தமிழ் திரைப்படமாக இது மாபெரும் கவனம் பெற்றுள்ளது.
ராதிகாவால் தான் அது நடந்துச்சு.. ஓபன் ஆக பேசிய அமலா..!
‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘தர்மன்’ படத்திலும், அஜித்துடன் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வரும் சிம்ரனின் இந்த கம்பேக் அவரது கலைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

