Author: Prime Reporter
ஓதிமலை முருகன் கோவிலின் அரிய 5 முக தரிசனம், நடை திறக்கும் நேரம் மற்றும் செல்லும் வழி குறித்த முழுமையான தகவல். 1800 படிகள் கொண்ட அதிசய மலையின் வரலாறு இதோ
தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து புதிய மெகா திரைப்படத்தில் பணியாற்றுவது உறுதியாகியுள்ளது.
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது. போரைத் தவிர்க்க இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஜாரெட் குஷ்னர் தலைமையில் அவசரப் பேச்சுவார்த்தை. ட்ரம்ப்பின் இறுதி எச்சரிக்கை என்ன?
விஜய் – சங்கீதா விவாகரத்து குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்ட அவதூறு என அவர் சாடியுள்ளார்.
திருவள்ளூர் முதல் சென்னை வரை நடைபெற்ற விஜய்யின் ரோட் ஷோவில் ரசிகர் ஒருவர் ‘பொரி உருண்டை’ பாக்கெட்டை வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக தேர்தல் களம் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது. #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig ஆகிய ஹாஷ்டேக்குகள் எக்ஸ் (X) தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என கோவை தெற்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புது விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே பணப்பட்டுவாடா வழக்கில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரம்மாண்ட ரோட் ஷோவில் நெகிழ்ச்சியான தருணங்களும், ரசிகர்களுடனான கோபமான நொடிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஐஏஎஸ், ஐபிஎஸ் என்பது வெறும் பதவியல்ல, அது ஒரு பொறுப்பு என கோவையில் நடைபெற்ற ப்யூச்சர் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார்.
